Wednesday, December 3, 2008

தமிழன்

தமிழன் என்று தலை நிமிர்ந்து
நிற்க நிலமும் இல்லை – அனாலும்
உதிரம் சிந்தி உரிமையை கேட்கின்றான்
கடலில் கப்பல் ஓட்டிய தமிழன்,
வாழ்வு யுத்தம் எனும்
கடலில் மூழ்கிவிடுமே?
மூழ்கினாலும்,
சுளி ஓடி வந்திடுவன்,
ஏதிரியையும் சுட்டு
பொசிக்கிடுவன்,
இதுதான் செந்தமிழ்னின்
செங்குருதி சொல்லும் வரலாறு.

No comments: